நாகர்கோவில் உள்ளூர் திட்டப்பகுதி (LPA)
LPA தலைவர்
திருமதி. ஆர். அழகுமீனா, ஐ.ஏ.எஸ்.,
கன்னியாகுமரி மாவட்ட,
ஆட்சித் தலைவர்
LPA உறுப்பினர் செயலர்/இணை இயக்குநர் / உதவி இயக்குநர் (மு.கூ.பொ.)
திரு .ப. ரங்கநாதன் பி.இ, எம்.டெக் (ஐஐடிடி) ஏஐடிபி
மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நாகர்கோவில் உ.தி.கு, கன்னியாகுமரி மாவட்டம்.
அரசாணை எண்: 108 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (நவ 4(2) துறை நாள் 08.06.2022
LPA உறுப்பினர்
திரு. எஸ். ராஜா
மன்ற உறுப்பினர், திருவட்டார் பேரூராட்சி ஒன்றியம், எண்.12/178, செம்பொன் விளை , காட்டாத்துறை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் – 629152.
LPA உறுப்பினர்
திரு. எஸ். அமலா செல்வம்
மன்ற உறுப்பினர், நாகர்கோவில் மாநகராட்சி, எண்.3-278E, காந்தி நகர், அனந்தன் நகர், ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில்
LPA உறுப்பினர்
திரு. டி.எஸ். பெர்லின் தேப்பா
மன்ற உறுப்பினர், குழித்துறை நகராட்சி, எண்.26-47/2, குழிவிளை, கன்னக்கோடு, மார்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம்
LPA உறுப்பினர்
திரு. வினோத் குமார்
மன்ற உறுப்பினர், பத்மநாபபுரம் நகராட்சி, 33/10C, கிழக்குத் தெரு, பத்மநாபபுரம், தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம் – 629 175
LPA உறுப்பினர்
திரு. ஜே . ஜி. பிரின்ஸ்
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர், சாமவிளை, பெருங்குழி, காஞ்சிரங்கோடு அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்.
LPA உறுப்பினர்
திரு. ஒய். மரிய சிசு குமார்
எண்.11-6B1, தோரணத்துவிளை, தெருவுக்கடை அஞ்சல்
LPA உறுப்பினர்
திரு. இராஜேஷ்குமார்
வழக்கறிஞர், நாகர்கோவில்.
பதிவிறக்கங்கள்
செய்தித்தாள் விளம்பரங்கள்
